கவிதாவுக்கு கமல் பிடிக்கும் - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/12/2018)

கவிதாவுக்கு கமல் பிடிக்கும் - சிறுகதை

கீதா கைலாசம் - ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ராகவிக்குத் தனக்கு எது பிடிக்காதுன்னே சொல்லத் தெரியாது. சொல்லப்போனா எதைப் பாத்தாலும் பிடிச்சுடும். ரெண்டு விதந்தான். ஒண்ணு கொஞ்சமா பிடிக்கும். இல்லேன்னா ஒரேயடியா பிடிச்சுப்போயிடும். ராகவி சென்னைக்கு வந்து செட்டில் ஆகி வருஷம் முப்பதுக்கு மேல ஆச்சு. அவளோட ரெண்டாவது மகன் இப்ப படிக்கறது எட்டாம் வகுப்பு. ராகவி சென்னைக்கு மொதல்ல வந்தது, அவ எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close