“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை!” | Interview with actress Taapsee - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“சினிமாவில் எனக்கு நண்பர்கள் இல்லை!”

‘ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா-2 என ஏறுமுகத்தில் இருக்கும்போதே பாலிவுட்டுக்கு ஃப்ளைட் பிடித்தவர் டாப்ஸி. `பேபி’, `பிங்க்’, `காஸி’ என இந்திப்படவுலகிலும் ஹிட்டுகள் கொடுத்து டாப்பில் இருந்தார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு ‘கேம் ஓவர்’ மூலமாக என்ட்ரி கொடுக்கவிருக்கிறவரைச் சந்தித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick