விகடன் லென்ஸ் - காவிரிக் கட்டணம் 41 கோடி!

ஓவியம்: கார்த்திகேயன் மேடி

காவிரித் தண்ணீருக்காகத் தமிழகம் கண்ணீர் வடித்த சட்டப்போராட்ட சரித்திரம் கால் நூற்றாண்டுக்கும் மேலானது. நடுவர்மன்றத்தில் தொடங்கிய ஓட்டம் இப்போது மேலாண்மை ஆணையத்தில் வந்து நிற்கிறது. ‘காவிரி வழக்கில் இனி யாரும் 15 வருடங்களுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது’ என இறுதித் தீர்ப்பில் சொல்லிவிட்டது உச்ச நீதிமன்றம். அப்பாடா... என நிம்மதியாக இழுத்த மூச்சுகூடத் திரும்பிவரவில்லை, அதற்குள் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டக் களமிறங்கிவிட்டது கர்நாடகா. மீண்டும் நீதிமன்றம்... மீண்டும் வழக்குகள் எனக் காவிரிக்கான சட்டப் போராட்டம் மீண்டும் தொடங்கிவிட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick