மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse | Hollywood Movies Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

மரண மாஸ் ஸ்பைடர்மேன்... Spider-Man: Into the Spider-Verse

மார்வெல் காமிக்ஸின் பிதாமகன் ஸ்டேன்லீயின் மறைவுக்குப் பிறகு வெளியாகும் மார்வெல் காமிக்ஸ் படம். நவீன அனிமேஷன் டெக்னாலஜிகள் கலக்காத அக்மார்க் ஓல்டுஸ்டைல் கம்ப்யூட்டர் அனிமேஷன் 3D படம். இதில் Performance Capturing டெக்னாலஜிகூடக் கிடையாது. வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளை வைத்து டப்பிங் மட்டுமே செய்திருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், கதையை மட்டுமே நம்பி தைரியமாகக் களமிறங்கியிருக்கிறது சோனி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick