துப்பாக்கி முனை - சினிமா விமர்சனம்

குற்றங்களுக்குத் தோட்டாக்கள்  தீர்வல்ல என்று போதிக்கிறது ‘துப்பாக்கி முனை.’

சட்டத்தைத் துளியும் மதிக்காமல் தன்பாட்டுக்குக் குற்றவாளிகளைச் சுட்டுத்தள்ளும் மும்பை போலீஸ் அதிகாரி விக்ரம்பிரபு. ஒரு பாலியல் வன்முறை வழக்கின் குற்றவாளியைப் போட்டுத்தள்ளும் அசைன்மென்ட் அவரிடம் வருகிறது. அதில் சம்பந்தப்பட்டவர் நிரபராதி எனத் தெரியவர,  நிஜக் குற்றவாளிகளைத் தேடிப் போகிறார். அந்தத் தேடல் அவர் அதுவரை வைத்திருந்த என்கவுன்ட்டர் நம்பிக்கைகளை எல்லாம் சிதறடிக்கிறது என்பதே துப்பாக்கிமுனை சொல்லும் கதை. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick