ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

"சாப்பிட வந்தவர், உங்க ஓட்டல் சாப்பாடு என் மனைவி சமைச்ச மாதிரியே இருக்கு...சமைச்சவரைப் பார்க்கணும்னு சொல்லி, மாஸ்டரோட அஞ்சு விரல்லயும்..."

"மோதிரம் போட்டாரா?"

"சூடு போட்டாரு!"

- சி.சாமிநாதன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick