ஜோக்ஸ் - 3

"அந்தப் பிச்சைக்காரன் புத்திசாலின்னு எப்படிச் சொல்றே?"

"சில்லறை இல்லைன்னு யாரும் சொல்லிடக் கூடாதுன்னு, `எவ்வளவு ரூபாய்க்குச் சில்லறை வேணும்'னுதான் முதல்ல கேப்பான்!"

- பாப்பனப்பட்டு வ.முருகன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick