கர்ப்ப காலம்... கவனம்... கவனம்...

ந்தப்பெண் ஒரு நிறைமாத கர்ப்பிணி. ‘இன்னும் சில  தினங்களில் பிரசவம்’ என்று மருத்துவர்கள் தேதி குறித்துவிட்டனர். விடுப்பு சொல்ல அலுவலகம் சென்றார். அலுவலகத்தில் தோழிகளுடன் பேசிக்கொண்டிருந்தபோதே, திடீரென மயங்கிக் கீழே சரிந்தார். எல்லோருமே பதற்றமடைந்தனர். மருத்துவரிடம் அழைத்துச்சென்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick