கப்பல் - சிறுகதை

சாம்ராஜ் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி

சிதரன்தான் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான். கிழக்குக் கடற்கரை சாலையில் மதியம் 12 மணிக்கும் போக்குவரத்து நெரிசலாய் இருந்தது. கேஎஃப்சி-க்கள், டோமினோஸ் பீஸாக்கள், காபி டே-க்கள் வந்துகொண்டே இருந்தன. பீச் ரிசார்ட்டுகளுக்கான அறிவிப்புப் பலகைகள் ஒவ்வொரு நூறடியிலும் இருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick