“காதல் மாறிப் போச்சு!”

காதல் வித் கெளதம் மேனன்ம.கா.செந்தில்குமார்

“தூரத்துக் காதல் என் கோப்பைத் தேநீர் அல்ல...

மின்முத்தம் ஏதும் உன் மெய்முத்தம் போலே அல்ல

நேரில் நீ நிற்பாயா

என் ஆசை எல்லாம் கேட்பாயா?

என் கை கோப்பாயா?

குறும்பார்வை வேண்டும் உன் குறுஞ்செய்தி அல்ல...

கைப்பேசி வீசி நாம் கைவீசிச் செல்ல” - ‘`இன்றைக்குக் காதல் எப்படி இருக்குனு நீங்க கேட்ட கேள்விக்கு இந்த மியூசிக் வீடியோ பதிலா இருக்கும். வரும் பிப்ரவரி 14-ம் தேதி ‘ஒன்றாக ஒரிஜினல்ஸ்’ யூ-ட்யூப்ல இதை ரிலீஸ் பண்றோம். எப்படி இருக்குனு பாருங்க...” தன் அலைபேசியை கையில் தந்துவிட்டு, என் கண்கள் தரும் பதிலுக்காகக் காத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். காலமெல்லாம் காதலைக் கொண்டாடித் தீர்க்கும் மனிதரிடம், இன்னும் கொண்டாடக் கொட்டிக்கிடக்கிறது காதல். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick