தாலசீமியாவை வெல்வான் ரித்தீஷ்!

தமிழ்ப்பிரபா, படங்கள்: ப.பிரியங்கா

ருத்துவமனையில் ரித்தீஷ்குமாரைப் பார்க்கச் சென்றபோது கையில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரியைத் தடவிக்கொண்டிருந்தான். பேசத் தொடங்கியபோது கூச்சம் கொண்டு ஒதுங்கிப் போனவனைத் தொட்டுப் பிடித்தேன்.  மெல்லிதாக சிரித்தபடி தன்னை அறிமுகப்படுத்திக் கைகுலுக்கினான். 

ரித்தீஷுக்குப் பன்னிரண்டு வயதாகிறது. தாலசீமியாக்குறைபாடு (Thalassemia) உள்ள அவனுக்கு ரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி ஆகாது. பிறந்த ஆறுமாதத்திலிருந்து தற்போது வரை மாதம் ஒருமுறை இருமுறை என  இரத்தம் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தால் மட்டுமே அவனால் நடமாட முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்