எல்லாப் புகழும் வாசகருக்கே! - நன்றி நன்றி நன்றி!

ண்மையை உரக்கச் சொல்வதும், செய்திகளை நேர்மையோடும், நடுநிலைமையோடும் தருவதுதான் ஆனந்த விகடனின் பணி. அதனாலேயே ஆனந்த விகடனுக்கு வாசகர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. அதை நிரூபிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘Indian Readership Survey - 2017’ன் முடிவுகள்.

இந்தியன் ரீடர்ஷிப் சர்வேயின்படி தமிழ்ப் பத்திரிகைகளில் நம்பர்-1 என்கிற இடத்தையும், இந்திய அளவில் மாநில மொழிப் பத்திரிகைகளில் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது உங்களின் ஆனந்த விகடன்.

இந்தச் சாதனை சாத்தியப்பட்டது வாசகர்களாகிய உங்களால்தான். ‘உண்மையை உரக்கச் சொல்வதும், செய்திகளை நேர்மையோடும், நடுநிலைமையோடும் தருவதுதான் ஆனந்த விகடனின்  தனிச்சிறப்பு’ என்ற வாசகர்களின் பாராட்டுகளோடு, இப்போது  ‘இந்தியன் ரீடர்ஷிப் சர்வே - 2017’ன் முடிவுகள் தந்திருக்கும் அங்கீகாரமும் இணைந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்