“இப்போதுதான் பெண் ரசிகைகள் அதிகம்!”

எம்.குணா

ற்கெனவே ‘தடையற தாக்க’ படத்தில் இணைந்து மிரட்டிய அருண்விஜய் - மகிழ்திருமேனி கூட்டணி இப்போது ‘தடம்’ படத்தில் இணைந்திருக்கிறது.  

“நானும், டைரக்டர் திருமேனியும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வோம்.அப்போதெல்லாம் ‘எனக்குத் தகுந்த மாதிரி ஏதாவது கதை உங்ககிட்டே இருக்கிறதா? என்று கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒருமுறை ‘அருண் உங்களுக்குன்னு ஸ்பெஷலா ஒரு கதையை உருவாக்கி வெச்சிருக்கேன்’ என்று சொன்னவர், கதையை முழுவதுமாகச் சொல்லி முடித்ததும், சந்தோஷத்தில் அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன்.

‘தடம்’  ஒரு  இன்வெஸ்டிகேஷன், த்ரில்லர் . தான்யாஹோப், ஸ்மிரிதி என்று இரண்டு ஹீரோயின்கள். ரொமான்ஸ் காட்சிகளை வித்தியாசமாகப் படமாக்கியிருக்கிறார் திருமேனி. தமிழகத்தில் நிறைய ஊர்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துதான் ‘தடம்’ படத்தை உருவாக்கியி ருக்கிறார் அவர். படத்துல உங்களுக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்