“கூட்டணி சேர்ந்துட்டோம்!” | Iniya sister Tara Introducing in Kollywood - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“கூட்டணி சேர்ந்துட்டோம்!”

சுஜிதா சென் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

மிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸுக்காகக் காத்திருப்பவர்களுள் ஒருவர் இனியா. இவரின் அக்கா தாரா தற்போது ‘கெளம்பிட்டாங்கய்யா...கெளம்பிட்டாங்க’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார். “நான் மொதல்ல சினிமாவுக்கு வந்ததால் நான்தான் அக்கானு எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா, நான் எப்படி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமா இருக்கேனோ, அதேமாதிரி என்னோட அக்கா மலையாள சினிமாவுல ஃபேமஸ்” என்று  பேச ஆரம்பிக்கிறார் இனியா. 

“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து 14 நாள்கள் அமெரிக்கா போனதுதான் எங்களோட பெஸ்ட் மொமென்ட் ஆஃப் தி லைஃப்.இனியாதான் எனக்கு எல்லாமே. அவங்க பிஸியா சினிமாவுல நடிச்சுக்கிட்டி ருந்தப்பவும்,   எனக்காக நேரம் ஒதுக்கி என்னை வெளிய கூட்டிட்டுப் போனது இனியாதான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick