அசுரவதம் - சினிமா விமர்சனம் | Asuravadham - Movie Review - Ananda Vikatan | ஆனந்த விகடன்

அசுரவதம் - சினிமா விமர்சனம்

ளிகைக்கடை நடத்திக் கொண்டிருக்கும் வசுமித்ரவுக்கு வரும் போன் காலில் கொலை மிரட்டல் விடுக்கிறது ஒரு குரல். அந்தக் குரல் யாருடையது, அந்த நபர் தன்னைக் கொலைசெய்ய முயல்வதற்குக் காரணம் என்ன, அந்த நபருக்கும் தனக்கும் என்ன தொடர்பு எனத் தேடியபடியே ஓடுகிறார் வசுமித்ர. மிரட்டல் விடுத்த சசிகுமார், சொன்னதுபோலவே அவரைக் கொன்றாரா, வசுமித்ர தப்பித்தாரா, காரணம் அறிந்துகொண்டாரா என்ற சேசிங் திரைக்கதையே ‘அசுரவதம்.’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick