“இப்போதுதான் உரத்துப் பேச வேண்டும்!”

கவிதா முரளிதரன்

ந்தித் திரைப்படங்களுக்குத் திரைக்கதையும் பாடல்களும் வசனங்களும் எழுதிப் புகழ்பெற்றவர் ஜாவேத் அக்தர்.  சலீம் கானோடு சேர்ந்து ஜாவேத் அக்தர் திரைக்கதை எழுதிய திரைப்படங்களின் வெற்றி, சினிமாவில் எழுத்தாளர்களுக்கென்று தனித்த அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது. 1980களில் இந்தக் கூட்டணி பிரிந்த பிறகும் பாடலாசிரியராக மிளிர்ந்தார் ஜாவேத். சமீபத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் புதுவை வந்தவரைச் சந்தித்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்