“பிரதமரைக் கேள்வி கேட்டேன்!” | Interview With Periyar Follower Aanai Muthu - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“பிரதமரைக் கேள்வி கேட்டேன்!”

தமிழ்மகன், விஷ்ணுபுரம் சரவணன் - படங்கள்: க.பாலாஜி

வெண்தாடி, கறுப்புச்சட்டை, தடித்த கண்ணாடி... என உருவத்திலும் பெரியாரைப் பின்பற்றுபவராக வரவேற்கிறார் வே.ஆனைமுத்து. மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர். ‘ஈ.வெ.ரா பெரியார் சிந்தனைகள்’ எனும் தலைப்பில் மூன்று தொகுதிகள் இவரது கடும் உழைப்பில் வெளிவந்தன. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கொண்டுவர டெல்லி நாடாளுமன்றக் கதவுகளைத் தட்டிய போராளி.  சமீபத்தில் தனது 94-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். மழைபெய்துகொண்டிருந்த மாலை நேரத்தில் அவரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick