பிட்ஸ் பிரேக் | Bits break - Ananda Vikatan | ஆனந்த விகடன்

பிட்ஸ் பிரேக்

"கிறிஸ்டியானா ரொனால்டோதான் என் ஆல் டைம் ஃபேவரைட். மெஸ்ஸியுடன் ஒப்பிடுறப்போ, ரொனால்டோ செம ஃபார்ம்ல இருக்கார். முதல் மேட்ச்லேயே ஹாட்ரிக் கோல் அடிச்சார். மூணு மேட்ச்ல விளையாடி ஐந்து கோல் அடிக்கிறது பெரிய விஷயம். போர்ச்சுகல்தான் இந்தத் தடவை வேர்ல்டு கப் ஜெயிக்கும்னு நினைக்கிறேன்" என்பது பரத்தின் கணிப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick