MR. சந்திரமௌலி - சினிமா விமர்சனம்

தொழிற்போட்டியில் மோதிக்கோள்ளும் இரண்டு கால் டாக்ஸி நிறுவனங்கள், இடையில் சிக்கிச் சின்னா பின்னமாகும் ஓர் அப்பாவி அப்பாவும் பாக்ஸர் மகனும்தான் `மிஸ்டர்.சந்திரமௌலி.’

அப்பா, மகனாக கார்த்திக்கும் கௌதம் கார்த்திக்கும்.

கார்த்திக் தூக்கலாக நடித்துக் கண்கலங்கவைக்கிறார் என்றால், கௌதம் கார்த்திக் கொஞ்சமாகக்கூட நடிக்காமல், கதிகலங்கவைக்கிறார்.  கார்த்திக் `மௌனராகம்’ மனோகரை மீண்டும் திரையில் கொண்டு வர முயற்சி செய்து, தன்னைத்தானே இமிடேட் செய்வது அயர்ச்சிக்கெல்லாம் அயர்ச்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்