பணம் பழகலாம்! - 20 | Financial Awareness - PFRDA - Ananda Vikatan | ஆனந்த விகடன்

பணம் பழகலாம்! - 20

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன்

ல கோடி இந்தியர்களுக்கு எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கப்போவது ஓய்வூதியம்தான்.  ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பல வளர்ந்த நாடுகளில் ஓய்வூதியம் வரையறுக்கப்பட்டுள்ளது. தாங்கள் வேலை செய்யும்காலத்தில் இந்தியாவைவிட அதிக வரி செலுத்தினாலும், அவர்கள் ஓய்வு பெறும்போது வாழ்க்கைச் செலவு மற்றும் மருத்துவச் செலவு பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவற்றை அரசாங்கமே கொடுத்துவிடும். ஆனால் இந்தியாவில், சாதாரண மனிதனுக்கு சமூகப் பாதுகாப்பு (Social Security) என்பது இதுவரை முறைப்படுத்தப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick