அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு! | Interview With Director Raj Kumar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

அரசியலும் இருக்கு... காமெடியும் இருக்கு!

அலாவுதீன் ஹூசைன்

“எந்த அரசியலும் பேசாம ஒரு படம் முழுமை அடையாது. குறைந்தபட்சம் அரசியலை அல்லது சமூகக் கருத்துகளை மையமா வெச்சு வர்ற படங்கள் இதை ஃபாலோ பண்ணணும். இது என் முதல் படம். பல இடங்கள்ல நடந்த விஷயங்கள், சந்திச்ச மனிதர்களை அடிப்படையா வெச்சு எடுத்திருக்கேன். வெற்றிமாறன் சார்கிட்ட கத்துக்கிட்ட விஷயங்களை இந்தப் படத்துல பயன்படுத்த முயற்சி பண்ணியிருக்கேன்!” - தீர்க்கமாகப் பேசுகிறார், ராஜ்குமார். ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் இயக்குநர்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick