“விக்ரம் - வேதாவை மிஸ் பண்ணிட்டேன்!”

ஆ.சாந்தி கணேஷ்

வ்லின்... லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் பெயரிடப்படாத அடுத்த படத்தின் ஹீரோயின். நடிகை விஜி சந்திரசேகரின் இளைய மகள்.

‘’உண்மையைச் சொல்லுங்க... இது அம்மா வாங்கிக் கொடுத்த சான்ஸ்தானே?’’

‘`அம்மா அவங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல ‘மை மிரர்’னு சொல்லி என்னோட போட்டோவைப் போட்டிருக்காங்க. அதை லக்ஷ்மி ஆன்ட்டி பார்த்துட்டு, என்னை ஆடி‌ஷனுக்குக் கூப்பிட்டாங்க. நானும் போனேன். மறுநாள் அவங்க ட்விட்டரில் என்னைப் பாராட்டி எழுதினதுக்கு அப்புறம்தான், நான் செலக்ட் ஆனதே தெரியும்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்