அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன? | Amit Shah strategy - What is the BJP plan? - Ananda Vikatan | ஆனந்த விகடன்

அமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன?

எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

மோடி பிரதமர் ஆனதும், 2014 ஜூலை 9-ம் தேதியன்று பி.ஜே.பி-யின் தேசியத் தலைவரானார் அமித் ஷா. நான்கு ஆண்டுகள் முடிந்து, அவர் பதவியேற்ற தினமான அதே ஜூலை 9-ம் தேதியில்தான் சென்னையில் கர்ஜனை செய்துவிட்டுப் போயிருக்கிறார் அமித் ஷா.

 அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது பி.ஜே.பி. அதற்கான பிளானை நிறைவேற்றவே அமித் ஷா தமிழகம் வந்து போயிருக்கிறார். ‘தமிழகத்தில் சில தொகுதிகளையாவது கைப்பற்றிவிட வேண்டும்’ என்பதுதான் பி.ஜே.பி-யின் திட்டம். அதற்காக பூத் வாரியாகப் பொறுப்பாளர்களைக் களமிறக்கி இருக்கிறார்கள். ‘மகா சக்தி’, ‘சக்தி கேந்திரம்’ என்கிற வாக்குச்சாவடி முகவர்களை மாநிலவாரியாகச் சந்தித்து, தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார் அமித் ஷா. தமிழகத்தின் 15 ஆயிரம் பூத் பொறுப்பாளர்களை அமித் ஷா சந்தித்திருக்கிறார். பூத்வாரியாக மேற்கொள்ள வேண்டிய அசைன்மென்ட்கள்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick