ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

``இது என் மனைவியோட செல்போன். நான்  பேசினா கேட்கவே மாட்டேங்குது.”

``உங்க மனைவியோட செல்போன் கூடவா நீங்க பேசினா கேட்க மாட்டேங்குது?’’

- வி.சாரதி டேச்சு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick