பிட்ஸ் பிரேக்

`பாலிவுட் ராணி' கங்கனா ரணாவத்துக்கு அசைவம் என்றால் அவ்வளவு இஷ்டம். மூன்றுவேளையும் கூட பிரியாணி சாப்பிடக்கூடியவர். சமீபத்தில் சைவமாக மாறி இருக்கிறார்.  ‘மணிகர்னிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி’ படத்தில் ஜான்சி ராணியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்துக்காக உடலை பக்காவாக மெயின்டெயின் பண்ணத்தான் இந்த சைவ மாற்றமாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick