ஒரு குப்பைக் கதை - சினிமா விமர்சனம்

விடிந்தும் விடியாத அதிகாலையில், ரோந்துப் பணியில் இருக்கும் போலீஸிடம் ஒரு முகவரியை விசாரிக்கும் கதையின் நாயகன், சற்று நேரத்தில், தான் ஒரு கொலை செய்துவிட்டதாக சரணடைகிறார். என்ன நடந்தது என விரிகிறது படம்.

சென்னை துப்புரவுத் தொழிலாளியான (டான்ஸ் மாஸ்டர் தினேஷ்) குமார், தனது தொழிலை மறைத்து, வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகள் பூங்கொடியைத் (மனிஷா) திருமணம் செய்துகொள்கிறார். தொடக்கத்தில் சென்னையின் கூவக்கரையோர வாழ்க்கைச்சூழல் பிடிக்காமல் முகம்சுளிக்கும் மனிஷா, கொஞ்சம் கொஞ்சமாக அந்தச

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்