பஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்

மா.கா.பா ஆனந்தும் நிகிலா விமலும் புதுமணத் தம்பதிகள். குதூகலமாய் சென்றுகொண்டிருக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் புகுந்து கலர், கலராய்க் கும்மியடிக்கிறார் சென்றாயன். அது ஏன், எதற்கு, எப்படி என மாய யதார்த்தக் காரணம் சொல்கிறது இந்தப் `பஞ்சு மிட்டாய்’.

மா.கா.பா. சில காட்சிகளில் ரசிக்கவைத்தாலும், ஓவராகக் கத்திக் காதுகளை பஞ்சராக்குகிறார். அதிலும் சென்றாயனைப் போலவே சில காட்சிகளில் நடிக்கும்போது, நெளிய வேண்டியிருக்கிறது. கண்ணைப் பறிக்கும் கலர் கலர் ஆடைகளில் வந்து லந்து செய்யும் சென்றாயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்