ஸ்டெர்லைட் அரசாணை : பாவத்தை மறைக்கும் பம்மாத்தா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாகத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுப் பத்து நாள்கள் கடந்துவிட்டன. ஆனாலும் துப்பாக்கிச்சூடு ஏற்படுத்திய தாக்கமும் ஸ்டெர்லைட் தொடர்பாக எழும் கேள்விகளும் மறைந்து விடவில்லை.

துப்பாக்கிச்சூடு பற்றித் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் ‘துப்பாக்கிச் சூடு’ என்ற வார்த்தையே இல்லை. ‘சமூக விரோதிகளின் வன்முறைதான் துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணம்’ என்று எடப்பாடி பழனிசாமி, தமிழக பா.ஜ.க தலைவர்கள் தொடங்கி ரஜினி வரை ஒரே குரலில் பேசுகிறார்கள். ‘வன்முறையில்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்