முதுமையிலும் தளராத முக்தா! | Sivakumar Remembering Muktha Srinivasan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

முதுமையிலும் தளராத முக்தா!

எம்.குணா

மிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர், ஃபிலிம் சேம்பர் தலைவர், எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர்மன், அரசு திரைப்பட விருதுக்குழு தலைவர்... இப்படிப் பல பொறுப்புகளில் இருந்த தயாரிப்பாளரும் இயக்குநருமான முக்தா சீனிவாசன் சமீபத்தில் காலமானார். தன் நெருங்கிய நண்பர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சிவகுமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick