பெட்ரோல் போட்டால் விகடன் இலவசம்!

வீ.கே.ரமேஷ் - படங்கள்: க.தனசேகரன்

னந்த விகடனும், இந்தியன் ஆயில் காப்பரேஷனும் இணைந்து சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் புதிய திட்டத்தை அறிமுகப்ப டுத்தியுள்ளனர்.

இனி இந்த மண்டலத்தில் இயங்கும் இந்தியன் ஆயில் பங்குகளில் டூ விலருக்கு 300க்கும், 4வீலருக்கு ஆயிரத்துக்கு பெட்ரோல் போடுகிறவர்களுக்கு இலவசமாக ஆனந்த விகடன் இதழைத் தரவுள்ளனர்.

இதற்கான தொடக்க விழா மே 25ம் தேதி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்