“பா.ஜ.க-வில் இருந்திருந்தால் அமைச்சராகியிருப்பேன்!” | Interview With Politician Su Thirunavukkarasar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (07/06/2018)

“பா.ஜ.க-வில் இருந்திருந்தால் அமைச்சராகியிருப்பேன்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

.தி.மு.க., ஜெ. அணி அ.தி.மு.க., எம்.ஜி.ஆர் அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ்... என அரசியலில் மியூசிக்கல் சேர் நடத்திவருபவர் திருநாவுக்கரசர்!

“இன்னும் இரண்டு மாதத்தில், தமிழகக் காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார்!’’ என்று போகிறபோக்கில், குஷ்பு கொளுத்திப்போட்டுப் போக.... பதிலுக்கு குஷ்பூவை வார்த்தைகளாலேயே வறுத்தெடுத்து வருகிறது திருநாவுக்கரசர் தரப்பு!

கோஷ்டி மோதலில் சட்டையைக் கிழித்துக்கொள்வது சத்தியமூர்த்தி பவனுக்குப் புதிதல்ல என்றாலும், அரசர் அப்செட்டா, அசால்ட்டா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக நேரில் சந்தித்துப் பேசினேன்...

[X] Close

[X] Close