“இன்னமும் இருக்கிறது வலி!” | Living with grit and painful memories - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“இன்னமும் இருக்கிறது வலி!”

சு.சூர்யா கோமதி - படங்கள்: தே.சிலம்பரசன் - ஓவியம்: பாரதிராஜா

‘`இந்த  காக்கி உடையை முதன்முதல்ல போட்டப்போ எவ்வளவு பெருமையா உணர்ந்தேனோ, அதே போன்றதோர் உணர்வைத்தான் அன்னிக்கு ராஜீவ் காந்திக்குப் பக்கத்தில் பாதுகாப்புக்கு நின்னுட்டிருந்தப்பவும் உணர்ந்தேன். பிரசாரத்தில் கலந்துகொள்ள வந்த ராஜீவ் காந்தி வாகனத்தைவிட்டுக் கீழே இறங்கி வந்தார். மக்கள் கூட்டம் அலைமோதிக்கிட்டு இருந்துச்சு. சரியாக 10 மணிக்கு ராஜீவ் காந்தி மக்களைச் சந்தித்துப் பேசிட்டு இருந்தார். திடீர்னு ஒரு சத்தம். அது என்ன சத்தம்னு யூகிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சுடுச்சு’’ - மீள முடியாத சோகத்தால் குரல் மெலிகிறது அனுசியா டெய்சி ஏர்னஸ்ட்டுக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick