தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை!” | No rest for the rights to fight - Ananda Vikatan | ஆனந்த விகடன்

தெய்வத்தான் ஆகாதெனினும் - “உரிமைப் போராட்டத்துக்கு ஓய்வில்லை!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழ்ப்பிரபா - படம்: கே.ராஜசேகரன்

 “ரெண்டு முறை ஆள்வெச்சு என்னைக் கடத்தியிருக்காங்க. இனியும் கடத்துவாங்க” என்று புன்னகைத்துக்கொண்டே சொல்கிறார் சேகர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடந்துவரும் நில ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக, கடந்த 30 வருடங்களாகப் போராடிவரும் களப்போராளி. `கடற்கரையை யொட்டி உள்ள கிராமங்களில் அதிக நிலத்தடி நீரை எடுத்தால் எங்கள் குடிநீரில் உப்புநீர் கலந்துவிடும்’ எனத் தனிமனிதனாக 1991-ம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார். அதை சட்டரீதியாக அணுகி வெற்றி பெற்றதிலிருந்து தொடங்குகிறது சேகரின் போராட்ட வாழ்க்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick