புக் மார்க்

னடா இலக்கியத் தோட்ட இயல் விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன், தன் ஏற்புரையில் தம்மூர் குற்றாலத்தையும் கனடாவின் நயாகராவையும் ஒப்பிட்டுப் பேச்சைத் தொடங்கினார். ``நயாகரா அருவியின் மேலே பறந்துகொண்டிருந்த சிறிய பறவைதான் என்னைக் கவர்ந்தது. நான் சின்ன விஷயங்களின் மனிதன்’’ என்றார் முத்தாய்ப்பாக.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்