“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்!” | Interview With Politician J Deepa - Ananda Vikatan | ஆனந்த விகடன்

“என்னை முதல்வராக்க ஜெயலலிதா விரும்பினார்!”

த.கதிரவன் - ஓவியங்கள்: ஹாசிப்கான், பிரேம் டாவின்ஸி

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, காஸ்ட்யூமில் ஆரம்பித்து பால்கனி தரிசனம் வரை அச்சு அசல் ஜெ. அவதாரம் எடுத்து, ஒட்டுமொத்தத் தமிழக அரசியலின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர் ஜெ.தீபா!

‘மக்கள் தலைவி...’, ‘இளைய புரட்சித் தலைவி...’ என்றெல்லாம் அ.தி.மு.க தொண்டர்களால் கொண்டாடப்பட்டவர், தற்போதைய தமிழகத்தின் தடதடக்கும் பிரச்னைகளில் தொடர்ந்து மௌனம் காத்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. ‘என்னதான் ஆச்சு இந்தத் தீபாவுக்கு?’ என்று தெரிந்துகொள்ள அவரைச் சந்தித்தேன்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick