வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

www.facebook.com/karthikeyan.maddy

எடப்பாடி அங்கிள் நீங்க என்ன பண்றீங்க, சென்னையில ஒரு நாள் 144 போட்டுட்டு ஒரு டூ வீலரை எடுத்துக்கங்க.​ நூல் புடிச்சாமாதிரி... நேரா ஓட்ட​ணும். போ​ற வழியில குண்டுகுழி இருக்குன்னு ஹேண்ட்​பாரைத் திருப்பாம போக​ணும்.​ அப்படிமட்டும் சென்னையை ஒரு ரவுண்டு சுத்திட்டு ​வந்துருங்க. பாப்போம்.​ இதுல 82வழி ரோடு போடுறாங்க​ளாமாம்...!

twitter.com/sendil__

செய்தி: மக்களின் உடல்நலன் கருதி தமிழகத்தில் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்குத் தடை - அமைச்சர் விஜயபாஸ்கர்.

​சாதா சிகரெட் உடல்நலனுக்கு நல்லது போல, இத்தன நா​ளா  இது தெரியாமப்போச்சே!​

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick