“விஷாலுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டிய கடமை எனக்கிருக்கு!”

கே.ஜி.மணிகண்டன்

“ஊர்ல ரெண்டு மூணு கல்யாணம் பண்ணவன்லாம் நல்லாதான் இருக்கான். ஒரேயொரு கல்யாணம் பண்றதுக்கு நான் படுற பாடு இருக்கே... ஐயய்யோ!” - சீரியஸாகவே எமோஷன் ஆகிறார் ஆர்யா. கலர்ஸ் தமிழ் டி.வி நிகழ்ச்சிமூலம் கல்யாணத்துக்குத் தயாராகிவிட்ட புதுமாப்பிள்ளை.   

“ஆர்யாவுக்குக் கல்யாணம்... ஆச்சர்யம்தானே?”

“மத்தவங்களை விடுங்க, எனக்கே ஆச்சர்யம்தான். ‘எப்போ கல்யாணம்?’ங்கிற கேள்விக்கு ஒருவழியா பதில் சொல்லப்போற சந்தோஷம். தவிர, இப்படித்தான் என் கல்யாணம் அமையும்னு நான் கனவு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்