தேர்தல் நலனா, தேச நலனா?

மிழகத்துக்குச்  சேரவேண்டிய 14.74 டிஎம்சி நீரை உச்சநீதிமன்றம் குறைத்தபோதும், ‘ஆறு வாரங்களுக்குள் நடுவர் மன்ற உத்தரவின்படி காவிரி  நீர்ப்பங்கீட்டைக் கண்காணிக்கும் அமைப்பை மத்திய அரசு அமைக்க வேண்டும்’ என்று அதே தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததுதான், நமக்குக் கிடைத்த ஒரே ஆறுதல். ஆனால், இந்தத் தீர்ப்பு வந்து இரண்டு வாரங்கள் ஆகியும் மத்திய அரசிடம் எந்த அசைவும் இல்லை.

‘மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் திட்ட’த்தைத் தொடங்கிவைப்பதற்காகச் சென்னை வந்த பிரதமரிடம், விழா மேடையிலேயே ‘உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்