மெர்க்குரி - சினிமா விமர்சனம்

‘பேசும் படத்’துக்குப் பிறகு வந்திருக்கும் பேசாப் படம்.

செவித்திறன், பேசும் திறன் அற்ற ஐந்து இளைஞர்கள், ஒரு விபத்து, அதன்பின் தொடரும் அலறலும் கதறலுமே ‘மெர்க்குரி’.

முகத்திலும் நகங்களிலும் வடிந்தோடும் ரத்தம், அதைவிட அடர் நிறத்தில் ஒரு ஸ்வெட்டர், கந்தலாகிப்போன வேட்டியென மிரட்டலான நடிப்பால் கதிகலங்கவைக்கிறார் பிரபுதேவா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்