நேர் கோணல் | Jolly interview with celebrities - Ananda Vikatan | ஆனந்த விகடன்

நேர் கோணல்

கற்பனை: கொஸ்டின்குமார், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

நிருபர்: சார், வணக்கம். எதுக்கும் தள்ளி உக்காந்துக்கவா?

கவர்னர்: ஏன்?

நிருபர்: கன்னத்தைத் தட்டினாலும் தட்டுவீங்களே?

கவர்னர்: நோ, நோ, நல்ல கேள்வி கேட்டாத்தான் கன்னத்தைத் தட்டுவேன்!

நிருபர்: எது நல்ல கேள்வின்னு யார் முடிவு பண்ணுவாங்க?

கவர்னர்: வேற யாரு, நான்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick