புக்மார்க் | Bookmark - Literature informations - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (26/04/2018)

புக்மார்க்

“எனக்கு 15 வயதிருக்கும். அப்போது நான் வாசித்த ஒரு புத்தகமே என்னை அரசியல் நோக்கித் திருப்பியது. மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’தான் அந்தப் புத்தகம். தொழிலாளர் வர்க்கத்தின் பிரச்னைகளை, உணர்வுகளை எனக்குள் கடத்தியது. தற்போது ந.முத்துமோகன் எழுதிய ‘இந்திய தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ மற்றும் பேராசிரியர் நெடுஞ்செழியன் எழுதிய ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ ஆகிய இரண்டு புத்தகங்களை வாசித்துக்கொண்டு இருக்கிறேன்”  - திருமுருகன் காந்தி

நீங்க எப்படி பீல் பண்றீங்க