செந்தமிழ்த் தேன்மொழியாள்! | Shalini Mohan, Rock band female bass guitarist - Ananda Vikatan | ஆனந்த விகடன்

செந்தமிழ்த் தேன்மொழியாள்!

ஆர்.வைதேகி

ட்டாம்பூச்சி டாட்டூ, ஸ்டைலான ஹேர்கட், வெஸ்டர்ன் அவுட்ஃபிட் என, பக்கா கெட்டப்பில் ராக் ஸ்டார் ஷாலினி மோகன். பேஸ் கிடாரில் கலக்கும் அபூர்வப் பெண் முகங்களில் ஒருவர். பழம்பெரும் நடிகரும், பாடகரும், இசைக்கலைஞருமான டி.ஆர்.மகாலிங்கத்தின் அக்கா பேத்திதான் ஷாலினி.

``எனக்கு நாலு வயசிருக்கும்போதே தாத்தா இறந்துட்டார். அதனால அவரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைக்கலை. சமீபத்துலதான் அவரோட அருமை பெருமைகளைப் பற்றித் தெரிஞ்சுக்கிற வாய்ப்பு கிடைச்சது. அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ’’ சிலிர்க்கிறவர், இசைக்  காதலுக்காக பிரபல நிறுவனங்களின் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலையை உதறித்தள்ளியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick