சோறு முக்கியம் பாஸ்! - 10 | Food: Krishna Villasam - The Home of Classics, Adyar - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சோறு முக்கியம் பாஸ்! - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன், படம்: ப.சரவணகுமார்

ஞ்சை வட்டாரத்தில் தாட்டெலைச் சாப்பாடு;  நாஞ்சில் வட்டாரத்தில் தும்பு இலை விருந்து; கொங்கு வட்டாரத்தில் கல்யாணப் பந்தி விருந்து... என தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு தனித்தன்மையான `விருந்து’ உண்டு. அவற்றின் மொத்தக் கலவைதான் `விசேஷச் சாப்பாடு.’ மனதுக்கு இதமான சூழலில்,  மணக்க மணக்க வடை, பாயசத்தோடு பாரம்பர்யமான சைவ சாப்பாட்டைச் சாப்பிட விரும்புபவர்களுக்கு சென்னை, அடையாறிலுள்ள  `கிருஷ்ண விலாசம்’ உணவகத்தின் `விசேஷச் சாப்பாடு’ சரியான சாய்ஸ்.

திருநெல்வேலி பக்கம், `விசேஷச் சாப்பாடு’ சமைப்பதற்கென்றே தனியாக சமையல்காரர்கள் இருக்கிறார்கள். திருமணம், காதுகுத்து, புதுமனை புகுவிழாக்களில் இந்த விசேஷச் சாப்பாடு வாய்க்கும். வண்ணமும் வாசமுமாக இலை நிறைய பதார்த்தங்களைப் பரப்பிவைப்பார்கள். அறுசுவையும் நிறைந்திருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick