விகடன் பிரஸ்மீட்: “சரத்குமாரிடம் பிடித்த விஷயம் வரலெட்சுமி!” - விஷால்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது. #VikatanPressMeetபடம்: கே.ராஜசேகரன்

 “திருட்டு   டிவிடி ஒழியணும்னு நிறைய விஷயங்களை முன்னெடுக்குறீங்க. ஆனால், தமிழ் சினிமாவுல நிறைய  படங்கள் காப்பியடிக்கப்பட்ட படங்களா வருதே, அதன்மேல உங்களுக்கு அக்கறை இல்லையா, இல்லை கண்டுக்காம விட்டுடறீங்களா?”

- கே.ஜி.மணிகண்டன்


“அதுதான் காலகாலமா இருக்கே! இருக்கிறதே பத்து விதமான கதைகள்தான். சிலபேர் அதை இன்ஸ்பிரேஷன்னு சொல்வாங்க. சிலபேர் ரீமேக்னு சொல்வாங்க. சிலர் அதை நான் காப்பியே அடிக்கலைனு சொல்வாங்க. ஆனா, இன்ஸ்பயர் ஆகி, அதுல இருந்து ஒரு நல்ல விஷயத்தைப் பயன்படுத்துறது நல்லதுதான். பாலிவுட்ல எல்லாம் கொரியன் படங்களை முறைப்படி ரீமேக் ரைட்ஸ் வாங்கிப் பண்றாங்க. தெலுங்குல பண்றாங்க.  காப்பி அடிக்கிறதைத் தடுக்க முடியாது. ஆனா, ரைட்ஸ் வாங்கி ரீமேக் பண்ணலாம்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick