பணம் பழகலாம்! - 10 | Financial Awareness - Investment - Ananda Vikatan | ஆனந்த விகடன்

பணம் பழகலாம்! - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சொக்கலிங்கம் பழனியப்பன்

ணவன் - மனைவி இருவருமே சம்பாதிக்கும் வீட்டில், குழந்தைகள் பிறக்கும் வரை எந்தச் சிரமும் இருக்காது. குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதுதான் அழுத்தங்கள் அதிகரிக்கும். அந்த நேரத்தில்தான் அலுவலகத்திலும் இருவரின் பொறுப்புகளும் அதிகமாகும். வேலைப்பளு முன்பு இருந்ததைவிட பல மடங்கு அதிகரிக்கும். வீட்டையும் அலுவலகத்தையும் மாறி மாறிச் சமாளிக்க முடியாமல், பலர் திணற ஆரம்பிக்கும் சமயம் இதுதான். யாராவது ஒருவர் வேலையை விடலாம் என்றால், பணத்தேவைகள் கழுத்துக்குமேல் இருக்கும். மொத்தத்தில் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிப்பார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick