சென்னையில் தாராவி! - காலா 20 ஏக்கரில் பிரமாண்டம்

எம்.குணா - படங்கள்: க.பாலாஜி - ஓவியம்: கார்த்திகேயன் மேடி

‘காலா’வின் கலை இயக்குநர் ராமலிங்கம். பா.இரஞ்சித்தோடு `அட்டக்கத்தி’யில் தொடங்கிய  இவரின் கூட்டணி ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ வழி இப்போது `காலா’ வரைக்கும் வந்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick