“மிரட்டல்கள் பழகிடுச்சு!”

அய்யனார் ராஜன் - படங்கள்: ப.சரவணகுமார்

ஜூலிக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அபிமானம், ஆதரவு, கரிசனம், கண்டனம், வெறுப்பு, எதிர்ப்பு எனப் பல்வேறு எதிர்வினைகளைக் குறுகிய காலத்தில் சம்பாதித்தவர்.  இப்போது அனிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அனிதாவாக நடிக்கிறார்.

“அனிதா டாக்டர் கனவுல இருந்த பொண்ணு.  நான் மருத்துவத்தோட தொடர்புடைய செவிலியர் வேலையில இருந்திருக்கேன். நீட் தேர்வுக்கு எதிரா உச்சநீதிமன்றம் வரை போய் அனிதா சட்டப் போராட்டம் நடத்தினாங்க. நானும் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் மூலமாத்தான் மக்களுக்கு அறிமுகமானேன். இப்படி எங்க ரெண்டுபேருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்