ஏவி.எம் - மின் கதை!

தமிழ்மகன்

‘அப்பச்சி’, ‘மனதில் நிற்கும் மனிதர்கள்’, ‘ஏவி.எம். 60 சினிமா’ போன்ற பல நூல்களை எழுதியவர் ஏவி.எம்.சரவணன். ஏவி.எம். நிறுவனத்தோடு தொடர்புடைய பல்வேறு திரையுலகச் செய்திகள் அவற்றுள் கொட்டிக்கிடக்கும். ‘நானும் சினிமாவும்’ என்ற தலைப்பில் தினத்தந்தியில் அவர் எழுதி இப்போது வெளிவந்திருக்கும் நூலும் பல சுவாரஸ்யமான செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

சுவையான பல நிகழ்வுகளுக்கு ஓர் உதாரணம் கமல்ஹாசன் ‘களத்தூர் கண்ணம்மா’வில் அறிமுகப்படுத்தப்பட்ட விதத்தை சரவணன் அழகாக விவரிக்கும் பகுதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick