ஜோக்ஸ் | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்

ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

“உன் மாமியார்கூட என்ன சண்டை?”   

“மழைல குடைய எடுத்துட்டுப் போனதுக்கு, ‘ஏன் ஈரமாக்கிக் கொண்டு வர்ற?’னு கேட்கறாங்க.”

- வி.சாரதி டேச்சு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick