இறுதி ஆசையும் இறப்பு வீடும்

சக்தி தமிழ்ச்செல்வன்

டற்காற்று வீசும் செல்லனம் கிராமத்தில் வாவச்சன் மேஸ்திரி இறந்துபோகிறார். துக்க வீட்டுக்கு வரும் மனிதர்களின் மனவோட்டங்கள், வாவச்சன் பற்றிய உரையாடல்கள், மரணத்தையொட்டி நிகழும் சம்பவங்களின் திரைவடிவம்தான் `ஈ.ம.யவ்’ என்ற மலையாளத் திரைப்படம்.  `ஆமென்’, `அங்கமாலி டைரீஸ்’ படங்களின் வழியே கவனம் ஈர்த்த லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, படத்தை இயக்கியிருக்கிறார். மலையாளத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், தேசிய விருது பெற்ற திரைக்கதையாசிரியருமான பி.எஃப்.மேத்யூஸ், படத்துகான கதையை எழுதியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick